GOV.SG website will be undergoing scheduled maintenance from 10pm on 27 Apr to 7am on 28 Apr 2024, and will not be available during this period. We apologise for any inconvenience.
மூத்தோருக்கான தடுப்பூசி வளங்கள்
மூத்தோருக்கான தடுப்பூசி வளங்கள்
பதிவு செய்வது முதல் தடுப்பூசி போட்டுக்கொள்வது வரை உங்களுக்கு ஆதரவளித்தல்
min read Published on 10 Jun 2021
Share:
print-img

தடுப்பூசி போட்டுக்கொள்வதை மூத்தோருக்கு ஊக்குவித்தல்

 

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனரா அல்லது அதுபற்றி இன்னும் தெளிவின்மையுடன் இருக்கிறார்களா? கொவிட் – 19 தடுப்பூசி தொடர்பான மூத்தோரின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், அமைச்சர் S ஈஸ்வரன்.

 

மூத்தோரின் தடுப்பூசிப் பயணம்

 

தடுப்பூசி போட்டுக்கொள்வது, முக்கியமானது; சுலபமானது. கொவிட்-19 தடுப்பூசிக்குப் பதிவு செய்வதிலிருந்து முதல்முறை தடுப்பூசி போட்டுக்கொள்வது வரையிலான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் மூத்த கலைஞர்களைப் பாருங்கள்.

 

தடுப்பூசி போட்டுக்கொள்ள தேதியை பதிவு செய்யுங்கள்

கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் சிங்கப்பூரர்களுக்கும் நீண்டகாலக் குடியிருப்பாளர்களுக்கும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

1. 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்தவொரு தடுப்பூசி நிலையத்திற்கோ, பலதுறை மருந்தகத்திற்கோ, பங்கேற்கும் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகத்திற்கோ முன்பதிவின்றி செல்லலாம். நீங்கள் இணையம் வழியாகவும் பதிவு செய்யலாம்.

பதிவு

2. குறுந்தகவல் வழி அனுப்பப்படும் குறியீட்டை ஏற்கனவே பெற்றிருக்கிறீர்களா?

இணையம்வழி தேதியைப் பதிவு செய்

3. வீட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டிய மூத்தோர், 1800 650 6060என்ற எண்ணில் மூத்த தலைமுறை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

படவிளக்கங்கள்

image-url
Seniors Stay Safe
பார்க்க
image-url
Seniors Get Vaccinated
பார்க்க
image-url
தடுப்பூசி போட்டுக்கொள்வது, கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்
பார்க்க
image-url
கொவிட்-19 mRNA தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது
பார்க்க
image-url
கொவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை
பார்க்க
image-url
தடுப்பூசிக் கையேடு
பார்க்க
image-url
சில பக்க விளைவுகள், உங்கள் உடல், தடுப்புசக்தியை வளர்த்துக் கொள்வதன் அறிகுறிகள்
பார்க்க
image-url
உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்திடுங்கள்
பார்க்க
image-url
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றவும்
பார்க்க
image-url
கொவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, செயல்திறன் மிகுந்தவை
பார்க்க

கொவிட்-19 தடுப்பூசி காணொளிகள்


TOPICS
Share:
print-img