கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் சிங்கப்பூரர்களுக்கும் நீண்டகாலக் குடியிருப்பாளர்களுக்கும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
1. 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்தவொரு தடுப்பூசி நிலையத்திற்கோ, பலதுறை மருந்தகத்திற்கோ, பங்கேற்கும் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகத்திற்கோ முன்பதிவின்றி செல்லலாம். நீங்கள் இணையம் வழியாகவும் பதிவு செய்யலாம்.
2. குறுந்தகவல் வழி அனுப்பப்படும் குறியீட்டை ஏற்கனவே பெற்றிருக்கிறீர்களா?
3. வீட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டிய மூத்தோர், 1800 650 6060 என்ற எண்ணில் மூத்த தலைமுறை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.